தமிழக இந்து , கிறிஸ்டியன் , முஸ்லீம் , சாதி மதம் தடையில்லை , மறுமணம் ,
பட்ட படிப்பு , டிப்ளமோ , ITI , 12th , 10th , அதற்கு கீழ் படித்தவர்கள்
வாழ்க்கைத்துணையை தேர்வு செய்து இரு உள்ளங்கள் இணையும் வரம் 3.O மேட்ரிமோனி . இது தமிழ் பாரம்பரியம்.
நிபந்தனைகள்
1.வணக்கம் எனது அருமை பெற்றோர்கள் சகோதரர்கள் ,சகோதரிகள் மற்றும் உறவினர்கள் இந்த வலைத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு மிக்க நன்றி.
2.இந்த வலைத்தளம் அனைவருக்கும் பொதுவானது அனைவரும் மிகுந்த பொறுப்புடன் செயல்படவேண்டும்.
3.நீங்கள் தேர்வு செய்த உறுப்பினர் ஆண் /பெண் விருப்பம் இல்லாத பட்சத்தில் அவர்களது IDயை தவிர்த்து விடவும் .அப்படி தொந்தரவு செய்யும் பட்சத்தில் அவர்களின் ID நீக்கபடுவது அல்லாமல் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
4.கைபேசி எண்ணை கண்டிப்பாக பெற்றோர் மற்றும் உறவினர்கள் பதிவு செய்யப்படவேண்டும் இல்லாத பட்சத்தில் IDசெயல்படாது.
5.நல்ல வாழ்க்கை துணை அமைய எங்களுடைய வாழ்த்துக்கள்.
மேலே குறிப்பிட்டுள்ள நிபந்தனைகளை நான் ஏற்றுக்கொள்கிறேன்.
தமிழக இந்து , கிறிஸ்டியன் , முஸ்லீம் , சாதி மதம் தடையில்லை , மறுமணம் , பட்ட படிப்பு , டிப்ளமோ , ITI , 12th , 10th , அதற்கு கீழ் படித்தவர்கள் வாழ்க்கைத்துணையை தேர்வு செய்து இரு உள்ளங்கள் இணையும் வரம் 3.O மேட்ரிமோனி . இது தமிழ் பாரம்பரியம்.